ஒரு ஏழை புத்தபகவானிடம் சென்று "நான் ஏன் ஏழையாய் இருக்கிறேன்" என்று கேட்டான்.
அதற்கு புத்தர் "நீங்கள் யாருக்கும் எதையும் கொடுக்கவில்லை அதனால் ஏழையாய் இருக்கின்றீர்கள்" என்றார்.
அதற்கு ஆச்சரியப்பட்ட பிச்சைகாரனே "என்னிடம் கொடுக்க பொன்னோ பொருளோ இல்லையே" என்றான்
புத்தர் புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு "உன்னிடம் மற்றவர்களுக்கு கொடுக்க நிறைய இருக்கின்றது" என்றார். அவை என்ன என்பதையும் விளங்கப்படுத்தினார்.
"நீங்கள் உன் முகத்தில் இருந்து புன்னகை அடுத்தவருக்கு கொடுக்கலாம். வாயிலிருந்து அன்பான வார்தைகளையும், அடுத்தவரை தட்டிக்கொடும் வாசனங்கள் மற்றவருக்கு வழங்கலாம். உன் இதயத்தில் இருந்து அன்பு, கருணை, விசுவாசத்தையும் . உன் உடலில் இருந்து மற்றவருக்கு உழைக்கின்ற பண்பு இவை எல்லாவற்றையும் உன்னால் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்" என்றார்.
மேலும் "ஏழ்மை என்பது பொருளை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. அது இதயத்தை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது" என்றார்.

No comments:
Post a Comment