Thursday, September 29, 2016

வணக்கம்.

இந்த வலைப்பூவில் அதாவது Blogல், நான் ஆங்கிலத்தில்(English) வாசித்த விஞ்ஞானம் மற்றும் ஏனைய துறைகளின்  கண்டு பிடிப்புக்களை மற்றும் சுவாரசியமான விடயங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றேன்.

பெரும்பாலும் நம்மவர்கள் தமது பாடசாலையை தாண்டிய பின், அறிவியல் சார்ந்த வாசிப்பு பழக்கத்தை  கொண்டு இருக்கவில்லை. பெரும்பாலும் பொழுது போக்கான விடயத்தைத்தான் சார்ந்து வாசிக்கின்றார்கள்.

அத்துடன் எனது இலங்கையில் உள்ள அரசியல் விடயங்களையும் உங்களுடன் பகிர நினைக்கிறேன்.
 

No comments:

Post a Comment